skip to main |
skip to sidebar
Posted by
Shaj Sadiq
at
Friday, March 18, 2011
உன்
காதல் நெஞ்சில்
இன்று புதியதாய்
பிறந்தேன்
நான்...
நீல வண்ண
வானத்தில்
நீந்தி போகும்
வெண்மேகமாய் ...
மஞ்சள் நிற
வண்ணத்தில்
மதிமயங்கும்
பொன் நிலவாய்...
கண்கள் கூசும்
அழகோடு ஒளிரும்
விண்மீனாய்..
இருட்டுஇரவினில்
மிரட்டும் குளிராக
இன்று புதியதாய்
பிறந்தேன்
நான்....!
Posted by
Shaj Sadiq
at
Friday, March 18, 2011
உன்னை சுற்றி ஒரு முறை பார்...உன் நிழல் இருக்கிறதோ இல்லையோ என் நினைவுகள்இருக்கும்...
Posted by
Shaj Sadiq
at
Friday, March 18, 2011
நிலவும் கூட இரட்டை பிறவி என்பது உன் முகம் பார்த்த பின் தெரிந்தது...
Posted by
Shaj Sadiq
at
Friday, March 18, 2011
அன்பான என் நெஞ்சில் அழகானஉன் நினைவுகள் ...ஆர்ப்பரிக்கும் அலைகளாய் சில நேரம்...சிலிர்க்கும் சிறு நதியாய் சில நேரம்...கொட்டி தீர்க்கும் மழையாய்சில நேரம்...சலனம் இல்லா ஓடையாய் சில நேரம் ...அழ வைக்கும் காதலாய் பல நேரம்.......!